Facebook Page

6ம் வகுப்பு தமிழ் : காணி நிலம் வினா - விடைகள்

   காணி நிலம் 

சொல்லும் பொருளும் :

காணி - நில அளவைக் குறிக்கும் சொல்

மாடங்கள் - மாளிகையின் அடுக்குகள் 

சித்தம் - உள்ளம் 


ஆசிரியர் குறிப்பு 

20-ம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் யார்?

மகாகவி பாரதியார்

பாரதியாரின் இயற்பெயர் என்ன?

சுப்பிரமணியன்.

பாரதி என்ற பட்டம் யாரால் வழங்கப்பட்டது?

எட்டையபுர மன்னரால்

காணி நிலம் என்ற பாடப்பகுதியில் அமைந்துள்ள பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?

பாரதியார் கவிதைகள் 

பாரதியார் கவிதையின் சிறப்புகள் 

  • விடுதலை உணர்வை ஊட்டினார்.
  • மண் உரிமை மற்றும் பெண் உரிமைக்காக பாடினார்.
  • நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும் மிக்க பாடல்களை படைத்துள்ளார்.


Print Friendly and PDF

கருத்துரையிடுக

0 கருத்துகள்