இந்தியாவில் எத்தனை ராம்சார் இடங்கள் (ஏப்ரல் 2024 வரை) கண்டறியப்பட்டுள்ளன? 80
இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான ராம்சார் தளங்கள் அமைந்துள்ள மாநிலம் எது? தமிழ்நாடு
தமிழ்நாட்டில் எத்தனை ராம்சார் இடங்கள் (ஏப்ரல் 2024 வரை) கண்டறியப்பட்டுள்ளன? 16
சமீபத்தில் தமிழ்நாட்டில் இருந்து புதிதாக அறிவிக்கப்பட்ட இராம்சார் நிலங்கள் எவை? கரைவெட்டி பறவைகள் சரணாலயம் (அரியலூர்), லாங்க்வுட் சோலை காப்புக்காடு (நீலகிரி)
இந்தியாவிலேயே இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான ராம்சார் தளங்கள் அமைந்துள்ள மாநிலம் எது? உத்திரப்பிரதேசம் (10)
தற்போது இந்தியாவில் அமைந்துள்ள இராம்சார் நிலங்களில் மொத்த பரப்பளவு? 1.33 மில்லியன் ஹெக்டேர்
உலக ஈர நிலங்கள் தினம் (World Wetlands Day) என்று கடைப்பிடிக்கப்படுகிறது? பிப்ரவரி 02
2024-ஆம் ஆண்டு உலக ஈர நிலங்கள் தினத்திற்கான (World Wetlands Day) கருப்பொருள் என்ன? 'ஈர நிலங்களும் - மனித நலனும்' ("Wedlands and Human Wellbeing")
0 கருத்துகள்