இன்பத்தமிழ்
சொல்லும் பொருளும் :
நிருமித்த - உருவாக்கிய
விளைவு - வளர்ச்சி
சமூகம் - மக்கள் குழு
அசதி - சோர்வு
பாரதிதாசன் தமிழுக்கு சூட்டியுள்ள பெயர்கள் :
அமுது
மணம்
நிலவு
இன்பத்தமிழ் பாடலில் இடம்பெற்றுள்ள கருத்தமைவுகள்
சமூகத்தின் விளைவுக்கு நீர்
வாழ்விற்கு நிருமித்த ஊர்
இளமைக்கு பால்
புலவர்க்கு வேல்
உயர்வுக்கு வான்
அசதிக்குத் தேன்
அறிவுக்குத் தோள்
கவிதைக்கு வைரத்தின் வாள்
வாழ்விற்கு நிருமித்த ஊர்
இளமைக்கு பால்
புலவர்க்கு வேல்
உயர்வுக்கு வான்
அசதிக்குத் தேன்
அறிவுக்குத் தோள்
கவிதைக்கு வைரத்தின் வாள்
இன்பத்தமிழ் பாடலில் இடம்பெற்றுள்ள இயைபுகள்
பேர் - நீர்பேர் - ஊர்பால் - வேல்வான் - தேன்தோள் - வாள்



0 கருத்துகள்