Facebook Page

6ம் வகுப்பு தமிழ் : கிழவனும் கடலும் வினா - விடைகள்

 கிழவனும் கடலும் 

6th Tamil TNPSC important one word notes

முக்கிய குறிப்புகள்:

  • இது The Oldman and the Sea என்னும் ஆங்கில புதினத்தின் தமிழாக்கம்.
  • இந்நூலின் ஆசிரியர் : எர்னெஸ்ட் ஹெமிங்வே
  • இந்நூலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட ஆண்டு : 1954
  • இக்கதையின் நாயகன் : சாண்டியாகோ
  • கதையின் நாயகனோடு பயணப்படும் சிறுவனின் பெயர் : மனோலின்
Print Friendly and PDF

கருத்துரையிடுக

0 கருத்துகள்