Facebook Page

6ம் வகுப்பு தமிழ் : அறிவியல் ஆத்திச்சூடி வினா - விடைகள்

 அறிவியல் ஆத்திச்சூடி

TNPSC GENERAL TAMIL IMPORTANT NOTES


 ஆத்திச்சூடி குறிப்புகள்

  • ஆத்திச்சூடி - அகர வரிசையில் அறிவுரைகளைச் சொல்லும் இலக்கியம்.
  • ஆத்திச்சூடி எழுதியவர் - ஔவையார்
  • புதிய ஆத்திசூடி எழுதியவர் - பாரதியார்
  • அறிவியல் ஆத்திச்சூடி எழுதியவர் - நெல்லை சு.முத்து.

சொல்லும் பொருளும்

  • இயன்றவரை - முடிந்தவரை
  • ஒருமித்து - ஒன்றுபட்டு
  • ஔடதம் - மருந்து

நூல் குறிப்பு

  • "தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்" என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர் - நெல்லை சு.முத்து.
  • நெல்லை சு.முத்து அவர்கள் பணியாற்றிய இடங்கள் - விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், சதீஷ்தவான் விண்வெளி மையம், இந்திய விண்வெளி மையம்.
மாதிரி வினாக்கள் 
Print Friendly and PDF

கருத்துரையிடுக

0 கருத்துகள்