Facebook Page

6ம் வகுப்பு தமிழ் : அறிவியலால் ஆள்வோம் வினா - விடைகள்

 அறிவியலால் ஆள்வோம்

ஆறாம் வகுப்பு தமிழ்: அறிவியலால் ஆள்வோம்


மோனைச் சொற்கள் 

  • ஆழக்கடலின் - ஆய்வுகள் 
  • செயற்கை - செய்தித்தொடர்பு
  • இயற்கை - இணையம்
  • நீலவானின் - நிலவில்
  • எலும்பும் - எந்திர

எதுகை சொற்கள்:

  • செயற்கை - இயற்கை
  • நீல வானின் - நிலவில்
  • நாளை - வேளை

இயைபு சொற்கள்:

  • பார்க்கின்றான், நினைக்கின்றான் 
  • படைக்கின்றான், கொடுக்கின்றான்
  • வாழ்ந்திடுவான், அமைத்திடுவான்

பாரதியார் கவிதை

"வானை அளப்போம் கடல் மீனையளப்போம் சந்திர மண்டலத்தியல் கண்டுதெளிவோம் சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்" - பாரதியார் 

 மாதிரி வினாக்கள் 

Print Friendly and PDF

கருத்துரையிடுக

0 கருத்துகள்